BIGG BOSS TAMIL VOTE

Who will be the winner of Bigg Boss Tamil Season 3?
Losliya
Mugen Rao
Sandy
Sherin
Created with Online Quizmaker

Wednesday, July 11, 2018

HOW TO VOTE BIGG BOSS TAMIL IN GOOGLE - STEP BY STEP - IMAGE DESCRIPTION - பிக் பாஸ் தமிழ் - கூகுளில் வாக்களிப்பது எப்படி?


https://www.google.co.in இணையத்தளத்திற்குள் பிரவேசியுங்கள் 

OR 

அல்லது 



Select 'Settings' in Your google App 

உங்கள் கூகுள் செயலியில் 'Settings' இனை தெரிவு செய்யுங்கள்.



Select 'Search Language' option 

'Search Language' தெரிவை சொடுக்குங்கள்.



You willSee image as below now

கீழ்வருமாறு உங்கள் திரை காட்சியளிக்கும்.


Search 'India' region 

தேடுதல் பிராந்தியம் 'India'  இனை தேடுங்கள்.


Select 'India' Region 

உங்கள் தேடுதல் பிராந்தியமாக 'India'  இனை தெரிவு செய்யுங்கள்.


Go to https://www.google.co.in & Search 'Bigg Boss Tamil Vote'. Now You can see nominated contestants list with their image. 

அமைப்புகளை நிறைவு செய்யுங்கள். பின்னர் https://www.google.co.in இணைய முகவரியில் அல்லது உங்கள் கூகுள் செயலியில் 'Bigg Boss Tamil Vote' என்று தேடுங்கள். உங்களுக்கு வெளியேற்றத்திற்காகப் பரிந்துரைக்கப்பட்டுள்ள போட்டியாளர்களின் பெயர்ப் பட்டியல் புகைப்படங்களுடன் காட்சியளிக்கும். 


You have 10 votes per day. 
You can vote five days (Monday to Friday) 

நீங்கள் ஒரு நாளைக்கு 10 வாக்குகள் வீதம் திங்கள் முதல் வெள்ளிவரை ஐந்து நாட்களும் வாக்களிக்க முடியும். 


You can split your votes for multiple contestants. 

நீங்கள் உங்கள் வாக்குகளை ஒருவருக்கோ அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட போட்டியாளர்களுக்கோ அளிக்க முடியும். 





Then click 'Vote' button 

உங்கள் வாக்குகளை அளித்ததும் 'Vote' பொத்தானை சொடுக்குங்கள்.


After vote you can share voting link to anywhere 

நீங்கள் வாக்களித்து முடித்ததும் வாக்களிப்பு இணைப்பை நீங்கள் விரும்பியவாறு பகிர்ந்து கொள்ள முடியும். 




In this system any country bigg boss tamil viewers can vote for your favourite contestants!

இந்த வழிமுறைகளின் படி எந்தவொரு நாட்டையும் சேர்ந்த பிக் பாஸ் பார்வையாளர்களும் தங்கள் அபிமான பிக் பாஸ் போட்டியாளருக்கு வாக்களிக்க முடியும். 


#BiggBoss #BiggBossTamil #VivoBiggBoss #KamalHassan #VivoV9 #VijayTV #VijayTelevision #Endemol #EndemolShine #BiggBrother #BiggBossVote #BiggBossVoteTamil #BiggBossVoteOnline #SIGARAMCO

No comments:

Post a Comment

Ads

Popular Posts