BIGG BOSS TAMIL VOTE

Who will be the winner of Bigg Boss Tamil Season 3?
Losliya
Mugen Rao
Sandy
Sherin
Created with Online Quizmaker

Wednesday, March 13, 2019

பிக் பாஸ் தமிழ் | பருவம் 03 | பிக் பாஸை நோக்கி ஒரு பயணம் - 01

பிக் பாஸ் தமிழ்! தமிழின் உச்சகட்ட கொண்டாட்ட தொலைக்காட்சி நிகழ்ச்சி. பிக் பாஸ் தமிழின் மூன்றாம் பருவம் தொடரான கேள்விகளே இப்போது நம்மை ஆக்கிரமித்திருக்கின்றன. இப்போது முதல் பிக் பாஸ் துவங்கும் நாள் வரை பிக் பாஸை நோக்கி ஒரு பயணம் போகலாமா? வாங்க போகலாம்!!! 

பிக் பாஸ் தமிழ் - பருவம் 03 தொடர்பில் நம் மத்தியில் பல கேள்விகள் இருக்கின்றன. 

கேள்வி 01 : பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப்போவது யார்? கமலா? கமல் நாடாளுமன்ற உறுப்பினர் ஆகிவிட்டால் பிக் பாஸுக்கு வருவாரா? அவர் வராவிட்டால் அடுத்த தெரிவு யார்? 

கேள்வி 02 : மூன்றாம் பருவம் விஜய் தொலைக்காட்சியிலா அல்லது கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியிலா ஒளிபரப்பாகும்? 



கேள்வி 03 : எப்போது ஆரம்பமாகும்? ஜூன் / ஜூலையில் ஆரம்பமாகிவிடுமா? அல்லது தாமதப்படுத்தப்படுமா? 

கேள்வி 04 : இம்முறை பிக் பாஸ் வீடு 'ஹிந்தி பிக் பாஸ்' போல பெரிதாக இருக்குமா? அல்லது வழமை போல சின்ன வீடு தானா? 

கேள்வி 05 : பிக் பாஸ் போட்டியாளர்கள் யார்? முதல் பருவம் போல நம்மைக் கவரக் கூடிய போட்டியாளர்களைக் களமிறக்குவார்களா? அல்லது இரண்டாம் பருவத்தைப் போல கடுப்பேற்றுவார்களா? 

கேள்வி 06 : 'ஹிந்தி பிக் பாஸ்' போல பிக் பாஸ் ஜோடிகள், பிக் பாஸ் தீவு என சுவாரஸ்யமான அறிமுகங்கள் ஏதேனும் இருக்குமா? 

கேள்வி 07 : பிக் பாஸுக்கு பொதுமக்கள் போட்டியாளர்கள் அழைக்கப்படுவார்களா? விண்ணப்பங்கள் எப்போது வெளியாகும்? 

இப்படிப் பல கேள்விகள் நம்மைப் போட்டுக் குடைந்து கொண்டிருக்கின்றன. அவற்றுக்கான பதில்களைத் தேடி நாம் பயணிப்போம். உங்கள் மனத்திலும் பிக் பாஸ் மூன்றாம் பருவம் பற்றிய கேள்விகள் இருந்தால் இவ்வலைப்பதிவு ஊடாக (மட்டும்) பதிவு செய்யுங்கள். அதனையும் நாம் கவனத்தில் எடுத்துக் கொள்ள தயாராக இருக்கிறோம். 

கடந்த இரு பருவங்களிலுமே விஜய் தொலைக்காட்சி மீது பல்வேறு விமர்சனங்கள் இருந்தன. ஓவியாவின் வெளியேற்றம், வாக்களிப்பு, வாராந்த வெளியேற்றம் மற்றும் சிக்கல்களைக் கையாண்ட விதம் எனப் பல விமர்சனங்களும் சந்தேகங்களும் விஜய் தொலைக்காட்சியின் பிக் பாஸ் குழு மீது இருந்தன. அவை களையப்பட்டு ஆரோக்கியமான பிக் பாஸ் நிகழ்ச்சி இம்முறை அமையும் என எதிர்பார்க்கிறோம். 

பிக் பாஸ் தமிழ் | பருவம் 03 | பிக் பாஸை நோக்கி ஒரு பயணம் - 01 
https://sigarambiggboss.blogspot.com/2019/03/BIGG-BOSS-TAMIL-SEASON-3-A-TRAVEL-01.html 
#BiggBoss #BiggBossTamil #BiggBossTamil3 #BiggBossTamilSeason3 #VijayTV #ColorsTamilTV #KamalHassan #Indian2 #IPL2019 #IndiaElections2019 #Oviya

Tuesday, March 12, 2019

BIGG BOSS MALAYALAM 1 | WHO IS YOUR MOST FAVOURITE CONTESTANT | PUBLIC OPINION POLL RESULTS

BIGG BOSS MALAYALAM 

SEASON 1 

WHO IS YOUR MOST FAVORITE CONTESTANT 

PUBLIC OPINION POLL 

RESULTS 



Pearle Maaney - 270 Votes - 46% 

Sabumon Abdusamad - 106 Votes - 18% 

Srinish Aravind - 64 - 11% 

Archana Suseelan - 50 - 09% 

Ranjini Haridas - 48 - 08% 

Aristo Suresh - 19 - 03% 

David John - 08 - 01% 

Basheer Bashi - 07 - 01% 

Anoop Chandran - 05 - 01% 

Aditi Rai - 04 - 01% 

Hima Shankar - 02 - 00%

Manoj Varma - 02 - 00%

Swetha Menon - 01 - 00% 

Deepan Murali - 01 - 00% 

Diya Sana - 01 - 00% 

Sreelakshmi Sreekumar - 00 - 00% 

Total Votes Polled: 588 
Total Contestants: 16 

THANK YOU FOR YOUR VOTING!!!

BIGG BOSS MALAYALAM 1 | WHO IS YOUR MOST FAVOURITE CONTESTANT | PUBLIC OPINION POLL RESULTS 
https://sigarambiggboss.blogspot.com/2019/03/BIGG-BOSS-MALAYALAM-SEASON-1-WHO-IS-YOUR-FAV-PUBLIC-POLL-RESULTS.html 
#BiggBoss #BiggBossMalayalam #Mohanlal #Lalettan #Asianet #Endemol #EndemolShine #BiggBrother #BiggBossMalayalamVote #BiggBossVoteMalayalam #BiggBossAsianet #Hotstar #BiggBossGoogleVote #BiggBossVoteOnline #BiggBossMalayalam1 #BiggBossMalayalamSeason1

Sunday, March 10, 2019

பிக் பாஸ் தமிழ் | பருவம் 03 | வருமா, வராதா?

வணக்கம் பிக்பாஸ் ரசிகர்களே! 
நலம் தானா? அடுத்த பிக் பாஸ் எப்போ வரும்னு எதிர்பார்த்துக்கிட்டிருக்கீங்க இல்லையா? வரும் ஆனா வராது என்பதே இப்போதைக்கு நம்ம பிக் பாஸின் நிலைமை!

ஏன் அப்படி? இப்படித்தான்...

இந்திய மக்களவைத் தேர்தல் 2019 ஏப்ரல் அல்லது மே மாதத்தில் தான் இடம்பெறப் போகிறது. அத்துடன் ஐ.பி.எல் 2019 மார்ச் மாதம் முதல் மே மாதம் வரை இடம்பெறப் போகிறது. இது இரண்டும் இடம்பெறும் காலப்பகுதியில் பிக் பாஸ் நிகழ்ச்சியை வைக்க முடியாது.



மூன்றாவது பருவத்தை கமல் ஹாசன் தொகுத்து வழங்குவது நிச்சயமில்லை. நாடாளுமன்றத் தேர்தலில் தனித்துக் களமிறங்கி முழு நேர அரசியல் வாதியாகப் போகிறார். ஆனால் இந்தியன் பாகம் 2ஐயும் அவர் முடிக்க வேண்டியிருக்கிறது. அதனால் அவர் பிக் பாஸூக்கு வரக்கூடும்.

பிக்பாஸ் மூன்றாவது பருவம் தமிழில் எந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் என்பதும் முடிவில்லை. கலர்ஸ் தமிழ் அலைவரிசையில் ஒளிபரப்பாக வாய்ப்புண்டு. விஜய் தொலைக்காட்சி இம்முறையும் தக்க வைத்துக் கொள்ளுமா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

அது சரி. நம்ம ஓவியா நடித்த 90 எம்.எல் படம் பார்த்தாச்சா? பிடித்திருக்கிறதா இல்லையா? ஆரவ்வுடன் நல்ல நட்பில் இருக்கிறதா சொல்லி இருக்காங்களே?

எது எப்படியோ. நமக்கு அடுத்த பிக்பாஸ் ஆரம்பிச்சா சரி தான். ஆங்...

பிக் பாஸ் தமிழ் | பருவம் 03 | வருமா, வராதா?
https://sigarambiggboss.blogspot.com/2019/03/BIGG-BOSS-TAMIL-SEASON-3-HAPPENING-OR-NOT.html
#BiggBoss #BiggBossTamil #BiggBossTamil3 #BiggBossTamilSeason3 #VijayTV #ColorsTamilTV #KamalHassan #Indian2 #IPL2019 #IndiaElections2019 #Oviya 

Ads

Popular Posts