பிக் பாஸ் முதலாம் பருவத்தில் நம் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் நம் ஓவியா. அவர் மீது எத்தனை சர்ச்சைகள் வந்தாலும், என்ன மாற்றுக் கருத்துக்கள் இருந்தாலும் அவர் மீதான அபிமானம் இன்றளவிலும் குறையாமல் அப்படியே இருக்கிறது.
அது போலவே இரண்டாம் பருவத்திலும் நம் மனதைக் கவர்ந்தவர் ரித்விகா. ஓவியா போல பட்டென்று கவராவிட்டாலும் மெது மெதுவாக நம் மனதை ஆக்கிரமித்தவர் ரித்விகா.
பிக் பாஸ் மூன்றாம் பருவத்தை எதிர்நோக்கிக் காத்திருக்கிறோம். முற்றிலும் புதிய அனுபவமாக அது அமைய வேண்டும் என எண்ணுகிறோம். எமது எதிர்பார்ப்பு ஈடேறுமா என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.
அதற்கிடையில் நம் ரித்விகாவின் பிக் பாஸ் சம்பந்தப்படாத புகைப்படத் தொகுப்பொன்றை பார்த்துவிட்டு வரலாமா?
பிக் பாஸ் தமிழ் | பருவம் 02 | ரித்விகா படத் தொகுப்பு
https://sigarambiggboss.blogspot.com/2019/04/bigg-boss-riythvika-album.html
#BiggBoss #BiggBossTamil #BiggBossTamil2 #BiggBossTamilSeason2 #VijayTV #VijayTelivision #Kamal #KamalHassan #Oviya #Julie #Riythvika #HotStar #Rewind #BB1
















No comments:
Post a Comment