BIGG BOSS TAMIL VOTE

Who will be the winner of Bigg Boss Tamil Season 3?
Losliya
Mugen Rao
Sandy
Sherin
Created with Online Quizmaker

Monday, July 15, 2019

பிக் பாஸ் தமிழ் 3 | வாரம் 02 & 03 | நாள் 09-21 | பிக் பாஸின் சொர்ணாக்கா வெளியேறினார்

பிக் பாஸ் தமிழ் மூன்றாம் பருவம் வெற்றிகரமாக மூன்று வாரங்களை நிறைவு செய்திருக்கிறது. 

மூன்றாம் வாரத்தின் நிறைவில் பிக் பாஸின் சொர்ணாக்கா என்று சொல்லப்படக் கூடிய வனிதா வெளியேற்றப்பட்டிருக்கிறார். 

பிக் பாஸ் வீட்டையே தன் குரலால் அடிமைப்படுத்தி வைத்திருந்த வனிதாவின் பிடியில் இருந்து பிக் பாஸ் வீடு இப்போது விடுதலை அடைந்திருக்கிறது. 

வனிதா இரகசிய அறைக்கு அனுப்பப்படுவாரா என்கிற சந்தேகம் பிக் பாஸ் போட்டியாளர்களுக்கு மட்டுமல்ல, நமது ரசிகர்களில் பலருக்கே இருந்தது. ஆனால் அப்படியெல்லாம் இல்லை. அவர் முழுமையாக வெளியேற்றப்பட்டிருக்கிறார். 



ஆனால், அவர் மக்களின் வாக்குகளால் மட்டும் தான் வெளியேற்றப்பட்டாரா என்பது சந்தேகமே. 

ஏனெனில், வனிதாவின் குடும்பப் பிரச்சினைகள் தொடர்பாக பொலிஸார் பிக் பாஸ் வீட்டுக்கே வந்து விசாரித்துவிட்டுச் சென்றார்கள். 

அப்போது பொலிஸாரை பிக் பாஸ் ஒருவாறாக சமாளித்துவிட்டார். ஆனால் இந்நிலைமை தொடரக் கூடாது என்றால் வனிதா வெளியேற்றப்பட வேண்டும். அத்துடன் அது பிக் பாஸ் எடுத்த முடிவாகவும் இருக்கக் கூடாது. ஆகவே மக்களின் பெயரால் பிக் பாஸே அவரை வெளியேற்றியிருக்கலாம். 

இரண்டாம் வாரத்தில் செய்தி வாசிப்பாளர் பாத்திமா பாபு வெளியேற்றப்பட்டார். 

அவர் பேச முற்பட்ட போதெல்லாம் வனிதாவால் அடக்கப்பட்டார் என்றே சொல்ல வேண்டும். 

ஆனாலும் அவர் அநியாயமாக நடந்துகொண்டார் என்று சொல்ல முடியாது. அவர் இன்னும் சில வாரங்கள் இருந்திருக்கலாம். 

பிக் பாஸ் வீட்டின் நான்காவது வாரத்துக்கான தலைவராக சாக்ஷி தெரிவாகியிருக்கிறார். வனிதா இல்லாத சூழலில் மீரா, சேரன், சரவணன் போன்றோரிடமிருந்தான எதிர்ப்புகளை அவர் சமாளிக்க நேரும். 

வனிதாவைப் போலவே மீராவும் தான் பேசுவதைத் தான் மற்றவர்கள் கேட்க வேண்டும், தான் சொல்வது தான் சரி என்கிற மனநிலையில் செயல்படுகிறார். 

இதே நிலை தொடர்ந்தால் அடுத்த வாரம் மீரா வெளியேற்றப்படுவது நிச்சயம். 

அபிராமி, வனிதா என்கிற மாயையில் இருந்து விடுபட்டிருக்கிறார். ஆனால் அவரது தோழிகள் மூவரும் இன்னும் வனிதா மாயையில் இருந்து விடுபடவில்லை. சில குறும்படங்களைப் போட்டுக் காட்டியிருந்தால் எல்லாம் தெளிவாகியிருக்கும். 

22ஆம் நாளில் வெளியேற்றப் படலம் நடக்கும். இம்முறை பொதுவெளியில் இடம்பெறும் எனத் தோன்றுகிறது. பிக் பாஸுக்கும் எதாவது பிரச்சினை வேண்டுமில்லையா? 

சரி, பார்க்கலாம்... 

பிக் பாஸ் தமிழ் 3 | வாரம் 02 & 03 | நாள் 09-21 | பிக் பாஸின் சொர்ணாக்கா வெளியேறினார்  
https://sigarambiggboss.blogspot.com/2019/07/bigg-boss-tamil-3-week-02-and-03-day-09-to-21-vanitha-eliminated.html 
#BiggBossTamil3 #BiggBossTamil #BiggBossTamilVote #BiggBossTamilSeason3 #BiggBoss #Biggboss3tamil #BiggBossTamilS3 #MugenRao #Losliya #LosliyaArmy #MeeraMithun #BBDailyUpdates 

Wednesday, July 10, 2019

BIGG BOSS TAMIL 3 | PUBLIC OPINION POLL | WEEK 03

SIGARAM | Public Opinion Poll | Results 



Who will be eliminate this week? - Week 03  



பிக் பாஸ் தமிழ் 3 | வாரம் - 03 | நீங்கள் யாரைக் காப்பாற்ற விரும்புகிறீர்கள்?

MOHAN VAIDYA | மோஹன் வைத்யா
VANITHA VIJAYKUMAR | வனிதா விஜய்குமார்
MADHUMITHA மதுமிதா
SARAVANAN சரவணன்
MEERA MITHUN மீரா மிதுன்
Created with QuizMaker




Who Is your most favorite Contestant? - Week 03  



பிக் பாஸ் தமிழ் 3 | வாரம் - 03 | உங்கள் மனம் கவர்ந்த போட்டியாளர் யார்?

LOSLIYA லோஸ்லியா
SAKSHI AGARWAL சாக்ஷி அகர்வால்
MADHUMITHA மதுமிதா
KAVIN கவின்
ABHIRAMI VENKATACHALAM அபிராமி வெங்கடாச்சலம்
SARAVANAN சரவணன்
VANITHA VIJAYKUMAR வனிதா விஜய்குமார்
CHERAN சேரன்
SHERIN SHRINGAR ஷெரின் ஷ்ரிங்கர்
MOHAN VAITHYA மோஹன் வைத்யா
THARSHAN தர்ஷன்
SANDY சாண்டி
MUGEN RAO முகேன் ராவ்
RESHMA ரேஷ்மா
MEERA MITHUN மீரா மிதுன்


SIGARAM | Public Opinion Poll | Results 

Who will be eliminate this week? - Week 01 

Awaiting For Results 

Who will be eliminate this week? - Week 02 

Awaiting For Results 

Who Is your most favorite Contestant? - Week 01 

Awaiting For Results 

Who Is your most favorite Contestant? - Week 02 

Awaiting For Results 

BIGG BOSS TAMIL 3 | PUBLIC OPINION POLL | WEEK 03 
https://sigarambiggboss.blogspot.com/2019/07/bigg-boss-tamil-3-public-opinion-poll.html 
#BiggBoss #BiggBossTamil #BiggBossTamil3 #BiggBossTamilSeason3 #VijayTV #KamalHassan #BB #BBTamil3 #BB3 #BiggBoss3 #BBTamilContestants #BiggBossOpening #BBJune #BiggBossTamil3 #BiggBossTamilVote 

Tuesday, July 2, 2019

பிக் பாஸ் தமிழ் 3 | வாரம் 01 & 02 | நாள் 03-08 | புதிய தலைவர் மோஹன் வைத்யா

கலகலப்பாக ஆரம்பித்த பிக் பாஸ் வீடு வெலவெலத்துப் போயிருக்கிறது. அமைதியான பெண்கள் என்று நினைத்தவர்கள் எல்லாம் அதிரடி காட்டியிருக்கிறார்கள். 



மீரா மிதுன் அடுத்த ஜூலியோ என்று எண்ணத் தோன்றுகிறது. யார் எதைச் சொன்னாலும் அதனை முழுமையாகக் கேட்காமல் விதண்டாவாதம் செய்கிறார் மீரா. இப்படியே போனால் இந்த வாரமே அவர் வீட்டுக்கு நடையைக் கட்ட வேண்டியது தான். 



வனிதா தான் வீட்டின் அதிகார மையம். சேரனும் பாத்திமாவும் குழம்பிய குட்டையில் மீன் பிடிப்பவர்களாகத் தெரிகிறார்கள். 



எப்போதுமே பிக் பாஸ் வீட்டில் வார நாட்களில் தான் சண்டையாக இருக்கும். கமல் வரும் நாளில் நல்லபிள்ளை போல அமர்ந்திருப்பார்கள். ஆனால் இந்த முறை கமல் வந்த முதல் வாரமே கமல் முன்னிலையிலேயே கலவரத்தை நிகழ்த்திக் காண்பித்து விட்டார்கள். 



மதுமிதா கொஞ்சம் பிற்போக்கானவராகத் தெரிகிறார். ஒரு வேளை அவர் வளர்ந்த சூழல் அவ்வாறானதாக இருக்கலாம். 

இப்போது போட்டியாளர்களுக்குள் பிளவுகள் ஏற்பட்டுவிட்டன. முதல்வாரத்தில் ஒவ்வொருவரின் வாழ்க்கைக் கதைகளையும் கேட்டுக் கண்ணீர் விட்டுக் கொண்டிருந்தோம். 





பிக் பாஸ் தமிழ் 3 | வாரம் - 02 | நீங்கள் யாரைக் காப்பாற்ற விரும்புகிறீர்கள்?

FATHIMA BABU பாத்திமா பாபு
SAKSHI AGARWAL சாக்ஷி அகர்வால்
MADHUMITHA மதுமிதா
KAVIN கவின்
SARAVANAN சரவணன்
CHERAN சேரன்
MEERA MITHUN மீரா மிதுன்



ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் எத்தனையெத்தனை சோகங்கள்? பிக் பாஸ் போட்டியாளர்களின் சோகங்களோடு ஒப்பிடும்போது நாமெல்லாம் அதை விட நூறு மடங்கு நன்றாக வாழ்கிறோம் எனத் தோன்றுகிறது. 

முதல்வாரம் வெளியேற்றப் படலம் இல்லை. 'நாமினேஷன்னா என்னங்கய்யா?' என்று கேள்விகேட்ட கஞ்சா கருப்பு நம் கண்முன் வந்துபோகிறார். இந்த இரண்டாம் வாரத்தில் நிச்சயம் வெளியேற்றம் உண்டு. 




பிக் பாஸ் தமிழ் 3 | வாரம் - 02 | உங்கள் மனம் கவர்ந்த போட்டியாளர் யார்?

FATHIMA BABU பாத்திமா பாபு
LOSLIYA லோஸ்லியா
SAKSHI AGARWAL சாக்ஷி அகர்வால்
MADHUMITHA மதுமிதா
KAVIN கவின்
ABHIRAMI VENKATACHALAM அபிராமி வெங்கடாச்சலம்
SARAVANAN சரவணன்
VANITHA VIJAYKUMAR வனிதா விஜய்குமார்
CHERAN சேரன்
SHERIN SHRINGAR ஷெரின் ஷ்ரிங்கர்
MOHAN VAITHYA மோஹன் வைத்யா
THARSHAN தர்ஷன்
SANDY சாண்டி
MUGEN RAO முகேன் ராவ்
RESHMA ரேஷ்மா
MEERA MITHUN மீரா மிதுன்



பிக் பாஸ் ஆரம்ப நிகழ்வில் கமல் கையில் 17 அட்டைகள் இருந்தன. 16 பேர் வந்துவிட்டார்கள். இன்னும் ஒருவர் வர வேண்டும். அவர் சில வேளை இந்த வாரம் வரலாம். அல்லது அவர் ஞாயிற்றுக்கிழமை அத்தியாயத்தின் சண்டைகளைப் பார்த்துவிட்டு அப்படியே திரும்பி ஓடியும் போயிருக்கலாம். பொறுத்திருந்து பார்ப்போம். 

வனிதாவின் தலைமைப் பொறுப்பு மோஹன் வைத்யாவின் கரங்களுக்கு வந்து சேர்ந்திருக்கிறது. நல்ல ஜாலியான மனிதராகத் தெரிந்த அவரும் கோபப்பட ஆரம்பித்திருக்கிறார். 

இன்னும் என்னவெல்லாம் நடக்கக் காத்திருக்கிறதோ??? 

பிக் பாஸ் தமிழ் 3 | வாரம் 01 & 02 | நாள் 03-08 | புதிய தலைவர் மோஹன் வைத்யா 
https://sigarambiggboss.blogspot.com/2019/07/bigg-boss-tamil-3-week-01-and-02-day-03-to-08-new-captain-mohan-vaithya.html 
#BiggBossTamil3 #BiggBossTamil #BiggBossTamilVote #BiggBossTamilSeason3 #BiggBoss #Biggboss3tamil #BiggBossTamilS3 #MugenRao #Losliya #LosliyaArmy #MeeraMithun #BBDailyUpdates 

Sunday, June 30, 2019

Bigg Boss Tamil Vote (Online Voting) Season 03 | Public Opinion Poll | Week 06 Voting | Missed Call & Hotstar Vote

Bigg Boss Tamil Vote (Online Voting) Season 03 | Missed Call Numbers | Bigg Boss Missed Call & Hotstar Vote | Public Opinion Poll 

Show Title : Bigg Boss Tamil 

Season : 03 

Broadcasting Channel : Vijay Telivision 

Start Date : 23rd June, 2019

Host By : Ulaga Nayagan Kamal Hassan 

No of Candidates / Contestants : 16  

Cameras : 60 

No of Days : 100 

Programme Telecasting Time : Every Day (Monday to Sunday) at 09.30 PM IST. 

BIGG BOSS TAMIL 3 | CONTESTANTS 

01. MUGEN RAO முகேன் ராவ் 

02. LOSLIYA லோஸ்லியா 

03. SANDY சாண்டி 

04. CHERAN சேரன் 

05. THARSHAN தர்ஷன் 

06. KAVIN கவின் 

07. MOHAN VAITHYA மோஹன் வைத்யா 

08. MADHUMITHA மதுமிதா 

09. ABHIRAMI VENKATACHALAM அபிராமி வெங்கடாச்சலம் 

10. SHERIN SHRINGAR ஷெரின் ஷ்ரிங்கர் 

11. FATHIMA BABU பாத்திமா பாபு 

12. MEERA MITHUN மீரா மிதுன் 

13. SAKSHI AGARWAL சாக்ஷி அகர்வால் 

14. SARAVANAN சரவணன் 

15. VANITHA VIJAYKUMAR வனிதா விஜய்குமார் 

16. RESHMA ரேஷ்மா

WILD CARD ENTRY 

Not Yet 


Bigg Boss Tamil Google Vote 

No Google Vote this time. 

You Can vote on Missed Call System or Via Hotstar App only. 

Bigg Boss Tamil Official Vote | Missed Call & Hotstar Vote

Participants List & Missed Call Numbers : 

You can cast your bigg boss vote tamil by missed call. Just give a missed call to your favourite contestants from below mentioned List. 

MUGEN RAO முகேன் ராவ் 

LOSLIYA லோஸ்லியா 

SANDY சாண்டி 

CHERAN சேரன் - 836 7796 802 

THARSHAN தர்ஷன் 

KAVIN கவின் - 836 7796 804  

MOHAN VAITHYA மோஹன் வைத்யா - 836 7796 807 

MADHUMITHA மதுமிதா - 836 7796 806  

ABHIRAMI VENKATACHALAM அபிராமி வெங்கடாச்சலம்  - 836 7796 801 

SHERIN SHRINGAR ஷெரின் ஷ்ரிங்கர் 

FATHIMA BABU பாத்திமா பாபு - 836 7796 803  

MEERA MITHUN மீரா மிதுன் - 836 7796 816   

SAKSHI AGARWAL சாக்ஷி அகர்வால் - 836 7796 810   

SARAVANAN சரவணன் - 836 7796 812  

VANITHA VIJAYKUMAR வனிதா விஜய்குமார்  - 836 7796 815 

RESHMA ரேஷ்மா - 836 7796 809  

Bigg Boss Tamil Vote Hotstar

1. Log in to Hotstar App  

2. Click 'Bigg Boss' Banner  

3. Press Vote Now Button

4. Now you can see Nominated Contestants Image. Tap on your favorite Contestant Image & input Nmber of votes for that Contestant.  

5. You can cast upto 50 votes per day. You can split your votes for your multiple favourite contestants.

6. Then click 'Vote' button to cast your vote. 

7. You can vote Monday to Friday. You have 50 Votes each day.

* Bigg Boss Vote Online Feature is available for only Indian viewers.

Who obtained lower total votes in nominated bigg boss tamil contestant will eliminated from the show. 

Other websites & social media polls are not official. 

WEEKLY ELIMINATION 

Week 01 - No Elimination 

Week 02 - Fathima Babu 

Week 03 - Vanitha Vijaykumar 

Week 04 - Mohan Vaithya 

Week 05 - Meera Mithun 

Bigg Boss Tamil House Captains 

Week 01 - Vanitha 

Week 02 - Mohan Vaithya 

Week 03 - Abhirami Venkatachalam  

Week 04 - Sakshi Agarwal 

Week 05 - Reshma 

Week 06 - Tharshan 

Bigg Boss Tamil Vote (Online Voting) Season 03 | Public Opinion Poll | Week 05 Voting | Google Vote 
https://sigarambiggboss.blogspot.com/2019/06/bigg-boss-tamil-vote-online-voting-week6.html 
#BiggBoss #BiggBossTamil #BiggBossTamil3 #BiggBossTamilSeason3 #VijayTV #KamalHassan #BB #BBTamil3 #BB3 #BiggBoss3 #BBTamilContestants #BiggBossOpening #BBJune #BiggBossTamil3 #BiggBossTamilVote 

Friday, June 28, 2019

பிக் பாஸ் தமிழ் | பருவம் 03 | PROMO -20




















பிக் பாஸ் தமிழ் | பருவம் 03 | PROMO - 20 
https://sigarambiggboss.blogspot.com/2019/06/bigg-boss-tamil-season-3-promo-20-vijay-tv.html 
#BiggBoss #BiggBossTamil #BiggBossTamil3 #BiggBossTamilSeason3 #VijayTV #KamalHassan #BB #BBTamil3 #BB3 #BiggBoss3 #BiggBossContestants #BBTamilContestants #BiggBossOpening #BBJune 

Thursday, June 27, 2019

பிக் பாஸ் தமிழ் | பருவம் 03 | PROMO - 19


















பிக் பாஸ் தமிழ் | பருவம் 03 | PROMO - 19 
https://sigarambiggboss.blogspot.com/2019/06/bigg-boss-tamil-season-3-promo-19-vijay-tv.html 
#BiggBoss #BiggBossTamil #BiggBossTamil3 #BiggBossTamilSeason3 #VijayTV #KamalHassan #BB #BBTamil3 #BB3 #BiggBoss3 #BiggBossContestants #BBTamilContestants #BiggBossOpening #BBJune 

Ads

Popular Posts