BIGG BOSS TAMIL VOTE

Who will be the winner of Bigg Boss Tamil Season 3?
Losliya
Mugen Rao
Sandy
Sherin
Created with Online Quizmaker

Tuesday, September 12, 2017

பிக் பாஸ் தமிழ் 1 - வாரம் 12 - வாக்களிப்பு #BiggBossTamilVoting

இதுவரை நிகழ்ச்சியில் இருந்து தாமாக வெளியேறியோர்:

01. ஓவியா 
02. பரணி 
03. ஸ்ரீ 

மக்கள் வாக்குகளின் மூலம் வெளியேற்றப் பட்டோர் :

04. ஜூலி 
05. சக்தி 
06. நமீதா 
07. ஆர்த்தி 
08. கஞ்சா கருப்பு 
09. அனுயா 
10. காயத்ரி
11. ரைசா
12. காஜல்





முதல் கட்ட போட்டியாளர்களில் இன்னும் பிக்பாஸ் இல்லத்தில் இருப்பவர்கள்:

13. ஆரவ் 
14. சினேகன் 
15. வையாபுரி 
16. கணேஷ் 

புது வரவுகள்:

17. ஹரிஷ் 
18. சுஜா வருணி 
19. பிந்து மாதவி

பிக்பாஸ் விருந்தினர்களாக வந்தவர்கள் :

(11ஆம் வாரம் வெளியேறினர்)

* ஜூலி
* ஆர்த்தி
* சக்தி

(இவர்கள் மூவருமே மக்கள் வாக்குகளால் வெளியேற்றப்பட்டவர்கள். ஆனால் பிக்பாஸ் விருந்தினர்களாக மட்டும் வீட்டில் இருப்பார்கள்)
  
வாரம் 12 - வெளியேற்றத்திற்காக பரிந்துரைக்கப்பட்டவர்கள்:

#ஆரவ் 
#சினேகன் 
#வையாபுரி
#ஹரிஷ் 

வாக்களிப்பு முறை:

# பிக்பாஸ் வாக்களிப்புக்கு இங்கே சொடுக்கவும்: 'பிக்பாஸ் தமிழ் - வாக்களிப்பு' 'BIGG BOSS TAMIL VOTE'

அல்லது 

''BIGG BOSS TAMIL VOTE' அல்லது ''BIGG BOSS VOTE' என கூகுளில் தேடுங்கள்.

ஒரு வாக்காளருக்கு ஒரு நாளைக்கு ஐம்பது வாக்குகள் வழங்கப்படும். 

வெள்ளிக்கிழமை நள்ளிரவுக்குப் பின்னர் வாக்களிக்க முடியாது.

இந்திய பார்வையாளர்கள் மட்டுமே வாக்களிக்க முடியும். இந்தியாவுக்கு வெளியில் உள்ள வாக்காளர்கள் https://www.google.co.in முகவரிக்கு சென்று வாக்களிக்க முடியும்.




# தவறிய அழைப்பு முறையில் ( Missed Call ) வாக்களிக்கலாம்.

இதில் இந்திய வாக்காளர்கள் மட்டுமே பங்கு கொள்ள முடியும்.

அழைப்பு இலக்கங்கள் ( வாரம் 12 )

ஆரவ்            : 7210122301
சினேகன்    : 7210122313
வையாபுரி : 7210122314
ஹரிஷ்        : 7210122318

வாரத்தின் அடிப்படையில் வெளியேறியோர் பட்டியல் :

வாரம் 01 - ஸ்ரீ ( தானாக வெளியேறினார்) 
                      அனுயா 
வாரம் 02 - கஞ்சா கருப்பு 
                      பரணி ( தானாக வெளியேறினார்)
வாரம் 03 - ஆர்த்தி 
வாரம் 04 - நமீதா 
வாரம் 05 - வெளியேற்றம் இல்லை 
வாரம் 06 - ஜூலி 
                      ஓவியா ( தானாக வெளியேறினார்)
வாரம் 07 - சக்தி 
வாரம் 08 - காயத்ரி 
வாரம் 09 - ரைசா
வாரம் 10 - காஜல்
வாரம் 11 -வெளியேற்றம் இல்லை ( சுஜா போலியாக வெளியேற்றப்பட்டு மீண்டும் வீட்டுக்குள் அனுப்பப்பட்டார் )
வாரம் 12 - ???
வாரம் 13 - ???
வாரம் 14 - ???
வாரம் 15 - வெற்றியாளர்


வெளி உலகத் தொடர்புகள் ஏதும் இன்றி விசேடமாக வடிவமைக்கப்பட்ட பிக்பாஸ் வீட்டில் வசித்து வரும் போட்டியாளர்களில் மாபெரும் வெற்றிக் கிண்ணத்தை வெல்லப் போவது யார்? ஞாயிறன்று மக்கள் தீர்ப்பு வெளியாகும். அதுவரை நாமும் அவர்களைப் பற்றி புறம் பேசுவோம்!

#BIGGBOSS #BIGGBOSSTAMIL #VIVOBIGGBOSS #STARVIJAY #VIJAYTELIVISION #KAMALHASSAN #REALITYSHOW #BIGBROTHER #BOGBOSS11 #BIGGBOSSTAMIL1

12.09.2017 

Monday, September 11, 2017

பிக் பாஸ் தமிழ் 1 - வாரம் 11 - போலியாக வெளியேற்றப்பட்ட சுஜா

பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் பதினோராம் வாரத்துக்கான ஞாயிறு அத்தியாயம் ஒளிபரப்பாகி முடிந்துள்ளது. பதினோராம் வாரத்தில் பிக்பாஸ் வீட்டின் உறுப்பினர்கள் இந்த வாரம் யாரையும் வெளியேற்ற வேண்டாம் என கோரிக்கை வைத்திருந்தனர். பிக்பாஸ் தனது சர்வதேச விதிமுறைகளின் ஊடாக அதற்கு செவிசாய்த்துள்ளார். 

"சிகரம்" இணையத்தளம் எதிர்வு கூறியபடி வெளியேற்றத்திற்காக தேர்வு செய்யப்பட்டார் சுஜா. வீட்டு உறுப்பினர்கள் அனைவரும் உறைந்த நிலையில் இருக்குமாறு கமலினால் பணிக்கப்பட்டு சுஜாவை விடைபெற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தினார். சுஜா பிரதான கதவை நெருங்கியிருந்த போது அனைவரும் இயல்புநிலைக்கு வரவைக்கப் பட்டனர்.



வையாபுரி சுஜா மீண்டும் வீட்டுக்குள் வரக்கூடும் என்பதை யூகித்தார். போலியான வெளியேற்றம் (Fake Eviction) மூலம் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்ட சுஜா மேடைக்கு வராமல் வீட்டின் ஒரு பகுதியில் உள்ள இரகசிய அறைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கிருந்தபடி அவர் கமலுடன் உரையாடினார். போலி வெளியேற்றம் சர்வதேச நிகழ்ச்சிகளில் பலமுறை நிகழ்ந்துள்ளமை குறிப்பிடத் தக்கது.

இரகசிய அறையில் தனியாக தங்க வைக்கப்பட்டுள்ள சுஜா இரண்டு அல்லது மூன்று நாட்கள் தங்கவைக்கப்படலாம். அதன் பின்னர் மீண்டும் வீட்டுக்குள் அனுப்பி வைக்கப்படுவார். இரகசிய அறையில் பொருத்தப்பட்டுள்ள தொலைக்காட்சி மூலம் பிக்பாஸ் வீட்டின் ஏனைய உறுப்பினர்களின் செயற்பாடுகளை சுஜா அவதானிக்க முடியும். 

"என்னடா இது? நாம கஷ்டப்பட்டு வாக்களிச்சு ஒருத்தரை வெளியேத்தினா இப்படி செய்கிறார்களே?" என்று நீங்கள் யோசிக்கலாம். இது ஒரு சர்வதேச நிகழ்ச்சி அமைப்பு. எனவே அதன்படிதான் விதிமுறைகளும் இருக்கும். 

#BiggBoss #BiggBossTamil #Suja #Sujaa #SujaVarunee #SujaaVarunee #Vijaytv #KamalHassan #BBEviction #BB #SIGARAMCO 




11.09.2017 

Sunday, September 10, 2017

பிக் பாஸ் தமிழ் 1 - வாரம் 11 - இன்று வெளியேறப் போவது யார்? #BiggBossTamil

பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சி இறுதிக் கட்டத்தை நெருங்கியுள்ளது. இன்னும் மூன்று வாரங்களே எஞ்சியுள்ளன. இந்நிலையில் 11 ஆம் வாரத்துக்கான சனிக்கிழமை பகுதி ஒளிபரப்பாகி முடிந்துள்ளது. இன்றைய ஞாயிறு பகுதியில் இந்த வாரம்  வெளியேறப்போவது யார் என்பது தெரிந்துவிடும். சனிக்கிழமை பகுதியையும் ஞாயிறு முன்னோட்டங்களையும் வைத்துப் பார்க்கும் போது இன்று யாரும் வெளியேற்றப்படமாட்டார்கள் என யூகிக்க முடிகிறது. 



ஆனால் வெற்றிக்காகப் போராடும் போட்டியாளர்கள் ஏழு பேர் உள்ளனர். இன்னும் மூன்று வாரம் உள்ளது. ஒவ்வொரு வாரமும் ஒருவர் எனக் கணக்கிட்டால் இறுதிப்போட்டியில் நால்வர் இருப்பார்கள். சர்வதேச விதிமுறைகளின் கீழ் மூவரே இருக்க முடியும். மேலும் முன்னர் வெளியேற்றம் இல்லாத வாரம் குறித்து பார்வையாளர்களுக்கு அறிவிக்கப்பட்டுவிட்டது. ஆனால் இவ்வாரம் அவ்வாறான அறிவிப்புகள் எதுவும் இல்லை. மேலும் அறிவித்த படியே செய்ய வேண்டும் என்ற விதிமுறை இல்லை. ஆகவே இறுதிநேரத்தில் வெளியேற்றம் இல்லை எனவும் அறிவிக்கப்படலாம். 

பிக்பாஸ் விருந்தினர்களாக வந்துள்ள ஜூலி, ஆர்த்தி மற்றும் சக்தி ஆகியோர் இவ்வாரமும் வெளியேற்றப்பட வாய்ப்பில்லை என்றே தோன்றுகிறது. இறுதிநாள் வரை விருந்தினர்களாக நீடிக்கலாம். ஓவியா, பரணி மற்றும் கஞ்சா கருப்பு ஆகியோரும் எதிர்வரும் வாரங்களில் விருந்தினர்களாக களமிறக்கப்படலாம். முழுமையான முடிவு இன்று இரவு 8.30 மணிக்கு, உங்கள் விஜய் தொலைக்காட்சியில். காணத்தவறாதீர்கள்!

#BiggBoss #BiggBossTamil #BigBrother #EndamolshineGroup #StarVijayTV #KamalHassan #Oviya #OviyaArmy #Oviyaa #Namitha #Julie #Google #VoteByGoogle #BiggBossVote #BiggBossVoteTamil #TN #VivoBiggBoss

10.09.2017

Tuesday, September 5, 2017

பிக்பாஸ் தமிழ் 1 - வாரம் 11 - பிக்பாஸ் விருதுகள் - BIGG BOSS TAMIL AWARDS

பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை நோக்கி பரபரப்பாக நகர்ந்து கொண்டிருக்கிறது. யார் மாபெரும் வெற்றியாளர் என்பதை ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்த வண்ணமுள்ளனர். இந்த நிலையில் இந்த வாரம் பல்வேறு சர்ச்சைகளை வீட்டுக்குள் ஏற்படுத்திய, பிக்பாஸ் ஜூலி, ஆர்த்தி மற்றும் சக்தி ஆகியோரை வைத்து நடத்திய விருது வழங்கல் நிகழ்வில் வழங்கப்பட்ட விருதுகளின் பட்டியல் இதோ:



ஜூலி :

மந்தம் (DULL) - பிந்து மாதவி 
நாடகக்காரி - சுஜா வருணி
ஒப்புக்குச் சப்பு - ஹரிஷ் கல்யாண்

சக்தி :

அழுமூஞ்சி - வையாபுரி
தந்திரக்காரன் - சினேகன் 

ஆர்த்தி :

சுயநலவாதி - கணேஷ் 
முட்டாள் - ஆரவ் 



#BIGGBOSS #BIGGBOSSTAMIL #VIVOBIGGBOSS #STARVIJAY #VIJAYTELIVISION #KAMALHASSAN #REALITYSHOW #BIGBROTHER #BOGBOSS11 #BIGGBOSSTAMIL1 

05.09.2017 

பிக்பாஸ் தமிழ் 1 - வாரம் 11 - வாக்களிப்பு - BIGG BOSS TAMIL VOTE

இதுவரை நிகழ்ச்சியில் இருந்து தாமாக வெளியேறியோர்:

01. ஓவியா 
02. பரணி 
03. ஸ்ரீ 

மக்கள் வாக்குகளின் மூலம் வெளியேற்றப் பட்டோர் :

04. ஜூலி 
05. சக்தி 
06. நமீதா 
07. ஆர்த்தி 
08. கஞ்சா கருப்பு 
09. அனுயா 
10. காயத்ரி
11. ரைசா
12. காஜல்


முதல் கட்ட போட்டியாளர்களில் இன்னும் பிக்பாஸ் இல்லத்தில் இருப்பவர்கள்:

13. ஆரவ் 
14. சினேகன் 
15. வையாபுரி 
16. கணேஷ் 

புது வரவுகள்:

17. ஹரிஷ் 
18. சுஜா வருணி 
19. பிந்து மாதவி

பிக்பாஸ் விருந்தினர்கள் :

* ஜூலி
* ஆர்த்தி
* சக்தி

(இவர்கள் மூவருமே மக்கள் வாக்குகளால் வெளியேற்றப்பட்டவர்கள். ஆனால் பிக்பாஸ் விருந்தினர்களாக மட்டும் வீட்டில் இருப்பார்கள்)

வாரம் 11 - வெளியேற்றத்திற்காக பரிந்துரைக்கப்பட்டவர்கள்:

#சுஜா - SUJAA 
#பிந்து - BINDHU
#கணேஷ்  - GANESH
#ஹரிஷ் - HARISH

வாக்களிப்பு முறை:

# பிக்பாஸ் வாக்களிப்புக்கு இங்கே சொடுக்கவும்: 'பிக்பாஸ் தமிழ் - வாக்களிப்பு' 'BIGG BOSS TAMIL VOTE'

அல்லது 

''BIGG BOSS TAMIL VOTE' அல்லது ''BIGG BOSS VOTE' என கூகுளில் தேடுங்கள்.

ஒரு வாக்காளருக்கு ஒரு நாளைக்கு ஐம்பது வாக்குகள் வழங்கப்படும். 

வெள்ளிக்கிழமை நள்ளிரவுக்குப் பின்னர் வாக்களிக்க முடியாது. 

இந்திய பார்வையாளர்கள் மட்டுமே வாக்களிக்க முடியும். இந்தியாவுக்கு வெளியில் உள்ள வாக்காளர்கள் https://www.google.co.in முகவரிக்கு சென்று வாக்களிக்க முடியும்.


# தவறிய அழைப்பு முறையில் ( Missed Call ) வாக்களிக்கலாம்.

இதில் இந்திய வாக்காளர்கள் மட்டுமே பங்கு கொள்ள முடியும்.

அழைப்பு இலக்கங்கள் ( வாரம் 11 ) 

சுஜா              : 7210122319
பிந்து            : 7210122316
கணேஷ்     : 7210122304
ஹரிஷ்        : 7210122318

வாரத்தின் அடிப்படையில் வெளியேறியோர் பட்டியல் :

வாரம் 01 - ஸ்ரீ ( தானாக வெளியேறினார்) 
                      அனுயா 
வாரம் 02 - கஞ்சா கருப்பு 
                      பரணி ( தானாக வெளியேறினார்)
வாரம் 03 - ஆர்த்தி 
வாரம் 04 - நமீதா 
வாரம் 05 - வெளியேற்றம் இல்லை 
வாரம் 06 - ஜூலி 
                      ஓவியா ( தானாக வெளியேறினார்)
வாரம் 07 - சக்தி 
வாரம் 08 - காயத்ரி 
வாரம் 09 - ரைசா
வாரம் 10 - காஜல்
வாரம் 11 - ???

வெளி உலகத் தொடர்புகள் ஏதும் இன்றி விசேடமாக வடிவமைக்கப்பட்ட பிக்பாஸ் வீட்டில் வசித்து வரும் போட்டியாளர்களில் மாபெரும் வெற்றிக் கிண்ணத்தை வெல்லப் போவது யார்? ஞாயிறன்று மக்கள் தீர்ப்பு வெளியாகும். அதுவரை நாமும் அவர்களைப் பற்றி புறம் பேசுவோம்!

#BIGGBOSS #BIGGBOSSTAMIL #VIVOBIGGBOSS #STARVIJAY #VIJAYTELIVISION #KAMALHASSAN #REALITYSHOW #BIGBROTHER #BOGBOSS11 #BIGGBOSSTAMIL1

05.09.2017

Sunday, September 3, 2017

பிக்பாஸ் தமிழ் 1 - வாரம் 10 - ஜூலி, ஆரத்தி உள்ளே; காஜல் வெளியே!

பிக்பாஸ் பத்தாம் வாரத்தின் இறுதியில் 'சிகரம்' கணித்தபடி காஜல்  பிக்பாஸ் வீட்டிலிருந்து தன் சொந்த வீட்டை நோக்கி நடையைக் கட்டினார். ஒரு வார விருந்தாளிகளாக உள்ளே நுழைந்த ஆர்த்தியும் ஜூலியும் வெளியேறுவது போல் போக்குக் காட்டிவிட்டு மீண்டும் பிக்பாஸ் ஜோதியில் ஐக்கியமாகினர். சண்டைக்கோழி என வர்ணிக்கப்பட்ட காஜல் வெளியேறிவிட்டதால் இனி நிம்மதியாக பிக்பாஸ் பார்க்கலாம். சக்தி மூன்றாவது விருந்தினராக உள்ளே வந்திருக்கிறார். 



ஆரவ்வை குண்டர்களை வைத்து தூக்கிச் செல்வதாய் ஒரு நாடகம் நடத்தினார் பிக்பாஸ். நிரந்தரமாக வீட்டை விட்டு வெளியேற நேரிடுமோ என கொஞ்சம் பயந்துவிட்டார் ஆரவ். அருமையான காதலை ஆறப்போட்ட ஆரவ் இந்தமுறை தப்பித்துவிட்டார். இனி அவரை வெளியேற்றுவது சிரமம் தான். 

பிக்பாஸ் நிகழ்ச்சியில் புது வரவுகளும் விருந்தினர்களும் நிறைந்திருக்கின்றனர். மகுடத்தை வெல்லும் வாய்ப்பு இவர்களுக்கும் வழங்கப்படுமா என்பது தெரியவில்லை. பிக்பாஸ் ஒரு சர்வதேச நிகழ்ச்சி என்பதால் முழுமையான விதிமுறைகள் யாருக்கும் தெரியாது. ஆகவே பதிலை பிக்பாஸ் தான் நமக்குச் சொல்ல வேண்டும். 

நாளை (03) பதினோராம் வாரம் துவங்குகிறது. கூடவே வெளியேற்றத்திற்கான பரிந்துரைகளும் நாளை உண்டு. விருந்தினர்களுக்கு விலக்களிக்கப்பட்டால் மகுடத்தில் அவர்களின் பெயர் இல்லை என்பது உறுதி. நாளை என்ன நடக்கும்? காத்திருங்கள்!

#BIGG-BOSS-TAMIL-WEEK-10-JULIE-HARATHI-JULIE-IN-KAAJAL-OUT
#TRIGGER-SHAKTHI-RE-ENTRY #BIGGBOSS #BIGGBOSSTAMIL #KAMALHASSAN #STARVIJAY #VIVOBIGGBOSS

03.09.2017 

பிக் பாஸ் தமிழ் 1 - வாரம் 10 - வெளியேறுகிறார் காஜல்?

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பத்தாம் வாரத்துக்கான சனிக்கிழமை பகுதி ஒளிபரப்பாகி முடிந்துள்ள நிலையில் ஞாயிறு பகுதியின் மூலம் வெளியேறப்போவது யார் என்பது தெரிந்துவிடும். விஜய் தொலைக்காட்சியில் சனி மற்றும் ஞாயிறு ஆகிய இரு தினங்களில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி உண்மையில் ஒரே நாளில் ஒளிப்பதிவு செய்யப்பட்டு விடுகிறது. ஆகவே நாம் காத்திருக்கும் இந்தத் தருணங்களில் ஒரு போட்டியாளர் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறி சமூக வலைத்தள ஜோதியில் ஐக்கியமாகியிருப்பார். 



பிக்பாஸ் ரசிகர்கள் பலரின் கருத்துப்படி காஜல் தான் இந்த வாரம் வெளியேற்றப்படுகிறார் என அனுமானிக்க முடிகிறது. சினேகன் வெளியேறுவதற்கான வாய்ப்பு இல்லை. ஓவியாவின் ரசிகர்கள் பலர் ஆரவ்வை வெளியேற்ற முயற்சி செய்தாலும் பலர் அதற்கு முழு ஒத்துழைப்பு அளிக்கவில்லை. ஆகவே காஜல் தான் இந்த வாரம் வெளியேறுகிறார் எனத் திடமாக நம்பலாம்.

காஜல் வெளியில் இருந்து நிகழ்ச்சியைப் பார்த்துவிட்டு வந்திருந்தாலும் போதிய தெளிவில்லாமலேயே இருக்கிறார். தன்னுடைய அதிகாரத்தை நிலைநிறுத்த முயல்கிறார். தன்னுடைய தவறுகளை ஒத்துக் கொள்வதே இல்லை. ஆடை விவகாரம் அனைத்தையும் விட விகாரம். ஆகவே காஜலை ரசிகர்களுக்கு பிடிக்கவில்லை. இதுதான் வெளியேற்றத்திற்கான காரணம்!

#BIGGBOSS #BIGGBOSSTAMIL #VIVOBIGGBOSS #STARVIJAY #VIJAYTELIVISION #KAMALHASSAN #REALITYSHOW #BIGBROTHER #BIGGBOSSTAMIL1 #VijayTV #BB #BBTamil #SigaramCO

03.09.2017

Ads

Popular Posts