பிக் பாஸ் தமிழ் இரண்டு பருவங்களை நிறைவு செய்து மூன்றாம் பருவத்தையும் நிறைவு செய்யக் காத்திருக்கிறது.
இது இறுதி வாரம். வெற்றியாளரைத் தெரிவு செய்யும் வாரம். இலங்கை போட்டியாளர் ஒருவரும் மலேசிய போட்டியாளர் ஒருவரும் இந்திய போட்டியாளர்கள் இருவருமாக நால்வர் களத்தில் உள்ளனர்.
இவ்வார நடுப்பகுதியில் ஒருவர் வெளியேற்றப்பட்டு மூவர் இறுதி மேடைக்கு செல்லலாம்.
உங்கள் மனதின் எண்ணங்களை எமது வாக்குப் பெட்டி ஊடாக இங்கே பகிர்ந்து கொள்ளுங்கள்...

Who will be the winner of Bigg Boss Tamil Season 3?
Created with Online Quizmaker
பிக் பாஸ் மகுடத்தை சூடப்போவது யார்?
https://sigarambiggboss.blogspot.com/2019/10/who-will-be-crown-bb-tamil-title.html
பிக் பாஸ் மகுடத்தை சூடப்போவது யார்?
https://sigarambiggboss.blogspot.com/2019/10/who-will-be-crown-bb-tamil-title.html
No comments:
Post a Comment