Monday, August 27, 2018

BIGG BOSS TAMIL 2 | D 71 | EP 72 | PROMOS | பிக் பாஸ் தமிழ் | நாள் 71 முன்னோட்டங்கள்














மஹத் வெளியேற்றப்பட்டுளார். யாஷிகாவும் ஐஸ்வர்யாவும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். டானியல், பாலாஜி உள்ளிட்டோர் யாஷிகா, ஐஸ்வர்யாவை வெளியேற்றத்திற்குப் பரிந்துரைக்கவும் திட்டமிட்டுள்ளனர். 

இன்று பிக் பாஸ் போட்டியாளர்களுக்கு அவர்களின் வீடுகளில் இருந்து கடிதங்கள் வந்துள்ளன. அவற்றை வாசித்து கண்ணீர் விடும் காட்சிகளும் உள்ளன. 

மூன்றில் இரண்டு பங்கு பிக் பாஸ் நிகழ்ச்சி முடிவடைந்துள்ளது. கடந்த வாரம் ஒரு புதுவரவு இருந்தது. இந்த வாரமும் ஒரு புது வரவை எதிர்பார்க்கலாம். 

#BiggBossTamil #BiggBossTamil2 #VijayTV #BBPromos #Kamalhassan #BiggBossTamilVote #BiggBossGoogleVote #BiggBossTamilDailyUpdate 

No comments:

Post a Comment