Friday, September 21, 2018

BB Tamil 2 | Meet the contestants | பிக் பாஸ் தமிழ் 2 | பிக் பாஸ் போட்டியாளர்களை நேரடியாக சந்திக்கும் வாய்ப்பு இதோ!

பிக் பாஸ் தமிழ் இரண்டாம் பருவம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. 17 போட்டியாளர்களில் ஆறு போட்டியாளர்கள் எஞ்சியுள்ளனர். ஜனனி வெற்றிக்கான தங்கத் துருப்புச் சீட்டை வெற்றிகொண்டு இறுதிப்போட்டிக்கு நேரடியாகத் தேர்வு பெற்றுள்ளார். 

இந்த நிலையில் அமேசான் இணையத்தள வணிக நிறுவனம் பிக் பாஸ் போட்டியாளர்களை நேரடியாக பிக் பாஸ் வீட்டுக்கே சென்று சந்திக்கும் வாய்ப்பை தனது வாடிக்கையாளர்களுக்கு வழங்கவுள்ளது. 

amazon.in இணையத்தள வாடிக்கையாளர்கள் மட்டுமே இந்தப் போட்டியில் பங்குபற்ற முடியும். இதற்காக நீங்கள் Amazon செயலியை உங்கள் திறன்பேசியில் தரவிறக்கம் செய்து அதில் கேட்கப்பட்டுள்ள கேள்விக்கு பதிலளிக்க வேண்டும். 



பிக் பாஸ் தமிழ் - 1இல் இரண்டாம் இடத்தைப் பிடித்த போட்டியாளர் யார்?

A. ஓவியா  
B. சினேகன் 
C. ஹரிஷ் 
D. கணேஷ் 

இந்தக் கேள்விக்கான விடையை amazon.in இணையத்தளத்தில் உங்கள் பயனர் கணக்கில் பதிவு செய்யப்பட்டுள்ள அலைபேசி எண்ணில் இருந்து A/B/C/D என பதிலைக் குறிப்பிட்டு 57827 என்னும் இலக்கத்துக்கு குறுந்தகவல் அனுப்ப வேண்டும். 

சரியான பதிலை அளிக்கும் போட்டியாளர்களில் இருந்து வெற்றியாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

#Amazon #AmazonPrime #AmazonAPP #BiggBoss #BiggBossTamil #BiggBossTamil2 #KamalHassan #VijayTV #OviyaArmy #MumtazArmy #SenrayanArmy #AishwaryaArmy #YashikaArmy #BiggBossTamilAmazonContestant #MeetBiggBossTamilContestants #Sigaram 

No comments:

Post a Comment