Monday, April 29, 2019

பிக் பாஸ் தமிழ் | பருவம் 01 | ஓவியா பிறந்தநாள் கொண்டாட்டம் 2019

நமது பிக் பாஸ் இளவரசி ஓவியா 1991ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 29ஆம் திகதி பிறந்தார். 

அவர் தனது 28ஆவது பிறந்தநாளைக் கொண்டாடிய புகைப்படங்கள் மற்றும் அவருக்கு வாழ்த்து தெரிவித்த படங்கள் சமூக வலைத்தளங்கள் ஊடாக நமக்குக் கிடைக்கப்பெற்றுள்ளன. 

அவற்றின் தொகுப்பு இதோ உங்களுக்காக...   



பிறந்த நாளன்று நள்ளிரவில் ஆரவ்வுடன் இணைந்து ஓவியா தனது பிறந்த நாளைக் கொண்டாடினார். 



பிக் பாஸ் மற்றும் சினிமா பிரபலமான காயத்ரி ரகுராம் மற்றும் பல நண்பர்கள் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பங்கேற்றனர். 































ஓவியாவுக்கு திரைத்துறைப் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் அனைவரும் வாழ்த்து தெரிவித்தனர். 



பிக் பாஸ் தமிழ் | பருவம் 01 | ஓவியா பிறந்தநாள் கொண்டாட்டம் 2019 
https://sigarambiggboss.blogspot.com/2019/04/BIGG-BOSS-QUEEN-OVIYA-BIRTHDAY-29-04-2019.html 
#Oviya #Aarav #BB1 #BiggBoss #BiggBossTamil #BB #BBTamil #BBTamil1 #BiggBossTamil1 #OviyaArmy #Oviyaa #BiggBossQueen #OviyaBithday #HBDOviyaa #HappyBirthdayOviya 

பிக் பாஸ் தமிழ் | பருவம் 02 | ரித்விகா படத் தொகுப்பு

பிக் பாஸ் முதலாம் பருவத்தில் நம் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் நம் ஓவியா. அவர் மீது எத்தனை சர்ச்சைகள் வந்தாலும், என்ன மாற்றுக் கருத்துக்கள் இருந்தாலும் அவர் மீதான அபிமானம் இன்றளவிலும் குறையாமல் அப்படியே இருக்கிறது. 

அது போலவே இரண்டாம் பருவத்திலும் நம் மனதைக் கவர்ந்தவர் ரித்விகா. ஓவியா போல பட்டென்று கவராவிட்டாலும் மெது மெதுவாக நம் மனதை ஆக்கிரமித்தவர் ரித்விகா. 

பிக் பாஸ் மூன்றாம் பருவத்தை எதிர்நோக்கிக் காத்திருக்கிறோம். முற்றிலும் புதிய அனுபவமாக அது அமைய வேண்டும் என எண்ணுகிறோம். எமது எதிர்பார்ப்பு ஈடேறுமா என்று பொறுத்திருந்து பார்க்கலாம். 

அதற்கிடையில் நம் ரித்விகாவின் பிக் பாஸ் சம்பந்தப்படாத புகைப்படத் தொகுப்பொன்றை பார்த்துவிட்டு வரலாமா? 






































பிக் பாஸ் தமிழ் | பருவம் 02 | ரித்விகா படத் தொகுப்பு  
https://sigarambiggboss.blogspot.com/2019/04/bigg-boss-riythvika-album.html 
#BiggBoss #BiggBossTamil #BiggBossTamil2 #BiggBossTamilSeason2 #VijayTV #VijayTelivision #Kamal #KamalHassan #Oviya #Julie #Riythvika #HotStar #Rewind #BB1 

Thursday, April 18, 2019

பிக் பாஸ் தமிழ் | பருவம் 01 | அந்த நாள் நினைவுகள் - 02

பிக் பாஸ் தமிழ் முதலாம் பருவத்தின் மலரும் நினைவுகளை மீட்டிக் கொண்டிருக்கிறோம். பிக் பாஸை உச்சத்திற்கு கொண்டு சென்றதில் ஓவியாவின் பங்கு மறுக்க முடியாதது. ஜூலியின் லீலைகளும் பிக் பாஸை தூக்கி நிறுத்தியது என்றால் மிகையில்லை. 

இந்த பகுதியில் ஓவியா எதிர் ஜூலியின் பிக் பாஸ் நினைவலைகளை மீட்டிப் பார்க்கப் போகிறோம். வாங்க... 





















ஓவியா ஜூலி மோதலெல்லாம் கண்ணு முன்னாடி வந்து போயிருக்குமே? வரணும்... வந்தாகணும்.... இல்லாட்டி பிக் பாஸுக்கு என்ன மரியாதை? 

இன்னும் இந்த மாதிரி நிறைய தொகுப்பு காத்திருக்கு. ஒன்னொன்னா பார்க்கலாம். 

பிக் பாஸ் மூன்றாம் பருவத்தை ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்திருக்கிறீர்கள். அது தொடர்பான தகவல்கள் கிடைத்ததும் அவற்றையும் உடனுக்குடன் உங்களுடன் பகிர்ந்து கொள்ள நாம் தயாராக உள்ளோம். 

பிக் பாஸ் தமிழ் | பருவம் 01 | அந்த நாள் நினைவுகள் - 02 
https://sigarambiggboss.blogspot.com/2019/04/bigg-boss-tamil-1-andha-naal-ninaivugal-2.html 
#BiggBoss #BiggBossTamil #BiggBossTamil1 #BiggBossTamilSeason1 #VijayTV #VijayTelivision #Kamal #KamalHassan #Oviya #Julie #HotStar #Rewind #BB1 

Saturday, April 13, 2019

பிக் பாஸ் தமிழ் | பருவம் 01 | அந்த நாள் நினைவுகள் - 01

பிக் பாஸ் மூன்றாம் பருவத்தை ஆவலுடன் எதிர்நோக்கியிருக்கிறோம். இது வரை இரண்டு பிக் பாஸ் பருவங்கள் நிறைவடைந்திருக்கின்றன. அந்த இரண்டிலும் நம்மை மிகவும் கவர்ந்தது முதலாம் பருவம் தான் என்றால் மிகையில்லை. 

நம்மை மிகவும் கவர்ந்த முதலாம் பருவத்தை படங்கள் வாயிலாக மீட்டிப் பார்க்கப் போகிறோம். இந்தப் படங்களின் காட்சிப் பின்னணி உங்களுக்கு நினைவிருந்தால் எங்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள். 














பிக் பாஸ் மலரும் நினைவுகள் தொகுப்பு உங்களுக்குப் பிடித்திருக்கிறதா? உங்கள் அபிமான பிக் பாஸின் முதலாவது பருவம் கண் முன்னே நிழலாடுகிறதா? 

இதே போன்ற இன்னுமொரு தொகுப்புடன் உங்களைச் சந்திக்க தயாராக உள்ளோம். உங்கள் கருத்துக்களை தயங்காமல் பகிர்ந்து கொள்ளுங்கள். நாகரீகமான எந்தவொரு விமர்சனத்துக்கும் பதிலளிக்க நாம் தயாராக உள்ளோம். 

வரவிருக்கும் பிக் பாஸ் மூன்றாவது பருவமும் நம் அபிமான முதலாம் பருவம் போல அமையும் என எதிர்பார்ப்போம். 

பிக் பாஸ் தமிழ் | பருவம் 01 | அந்த நாள் நினைவுகள் - 01 
https://sigarambiggboss.blogspot.com/2019/04/bigg-boss-tamil-1-andha-naal-ninaivugal-1.html 
#BiggBoss #BiggBossTamil #BiggBossTamil1 #BiggBossTamilSeason1 #VijayTV #VijayTelivision #Kamal #KamalHassan #Oviya #Julie #HotStar #Rewind #BB1